Plant A Tree If You Loved Me, Said Anil Madhav Dave

நான் இறந்துவிட்டால் எனக்காக நினைவிடம் எழுப்பவேண்டாம். மரங்களை நடுங்கள் என்று மத்திய இணை அமைச்சர் அனில் மாதவ் தவே கூறியுள்ளார் read more Advertisements

லண்டன்: இந்திய உணவகத்தில் மனித இறைச்சி பயன்படுத்தப்படுவதாக புரளி

உணவகத்தில் மனித இறைச்சி பயன்படுத்தப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று ஷின்ரா பேகம்  கூறினர் read more

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தில்லி பயணம்

புதுதில்லியில் மே 21 ஆம் தேதி அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது read more

தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து பவன் ரெய்னா ராஜிநாமா

தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து பவன் ரெய்னா ராஜிநாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது read more

விமான நிலையங்கள் ஆணையத்தில் உதவியாளர் வேலை

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் AAI  நிரப்பப்பட உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கடைசி தேதி: 14.06.2017 read more

தன்னைப் பாராட்டிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்

சிறந்த நிர்வாகி என என்னைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவிப்பது குறித்து அவரது பாணியில்  “மகிழ்ச்சி” என்று கூறினார் மு.க. ஸ்டாலின் read more

தினகரனுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

டிடிவி தினகரனுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தெரிவித்தார் read more.