துரோகி பட்டம் சூட்ட என்ன தகுதி இருக்கிறது?: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

எங்களுக்கு துரோகி பட்டம் சூட்ட டிடிவி தினகரன் என்ன தகுதி இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.சென்னையை அடுத்த வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரை:பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா, நடைபெறாதா என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. விசுவாசமிக்க பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவார்கள் என நீதிமன்றமே நமக்கு நீதி வழங்கியிருக்கிறது. முதல் வெற்றி நமக்கு இப்போது கிடைத்திருக்கிறது.எவராக இருந்தாலும் கட்சியை… Continue reading துரோகி பட்டம் சூட்ட என்ன தகுதி இருக்கிறது?: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

கமல் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்

நடிகர் கமல்ஹாசன் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி : குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளோம். அவர் உறுதியாக வெற்றி பெறுவார். குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பேற்ற பிறகு தில்லி சென்று அவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். பாஜக வேட்பாளரை ஆதரிக்க எந்த நிபந்தனையும்… Continue reading கமல் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்

தமிழகத்தில் விரைவில் மிகப் பெரிய மாற்றம் வரும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக ஆட்சியாளர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் விரைவில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார் click here for more stories